பொருட்களின் விலைகளை குறைக்கிறது அரசு – முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி பணிப்பு !

பொருட்களின் விலைகளை குறைக்கிறது அரசு - முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி பணிப்பு ! Read More »

ஹிட்லரின் தொப்பி உள்ளிட்ட 10 பொருட்களை கொள்வனவு செய்த செல்வந்தர்

ஜேர்மனியில் நடத்தப்பட்ட  சர்ச்சைக்குரிய ஏல விற்பனையில் நாசிகளின் தலைவரான ஹிட்லரின் தொப்பி உள்ளிட்ட பத்து பொருட்களை சுவிட்ஸர்லாந்தில் வசிக்கும் செல்வந்த லெபனான் வர்த்தகர் ஒருவர் கொள்வனவு செய்துள்ளார். Read More »

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் படுகொலையின் 29 ஆவது ஆண்டு நினைவேந்தல் !

-வன்னி செய்தியாளர் -

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் 1990 ஆம் ஆண்டு விமானத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்களின் 29 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் (27)இடம்பெற்றது. Read More »