எதியோப்பியாவின் மத்திய பகுதியான, ஒரோமியா பிராந்தியத்தில் ஏற்பட்ட வீதி விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Read More »
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் முழுக் கட்டுப்பாட்டை சீனாவுக்கு கொடுத்தமை தவறென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்திய ஊடகவியலாளர் நிதின் கோகலேவுக்கு வழங்கிய செவ்வியொன்றில் தெரிவித்துள்ளார். Read More »
கென்யாவின் மேற்கு போகொட் பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Read More »
இந்தியப் பிரதமரின் அழைப்பையேற்று வரும் 29 ஆம் திகதி இந்தியா செல்லும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தன்னுடன் எட்டுப் பேரை மாத்திரமே அழைத்துச் செல்லவுள்ளார் . Read More »