மனித உரிமை – பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துக – கோட்டாவிடம் சுட்டிக்காட்டியது அமெரிக்கா !

மனித உரிமைகளையும், பொறுப்புக்கூறலையும் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதிப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ வலியுறுத்தியுள்ளார். Read More »