ஆப்கானில் குண்டுத் தாக்குதல்; ஏழு பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின், கசாபா பகுதியில் நேற்று மாலை ஏற்பட்ட வெடி சம்பவத்தில் உயிரிழப்புகள் மற்றும்  சேதங்கள் ஏற்பட்டதாக அந்நாட்டு உள்விவகார அமைச்சின், அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். Read More »

” பயங்கரவாத தடைச்சட்டத்தில் கை வைக்கமாட்டேன் ”- சஜித் உறுதி

தாம் ஆட்சிக்கு வந்தால் எந்தவொரு சூழ்நிலையிலும், பயங்கரவாத தடைச்சட்டத்தில் எந்தவொரு மாற்றத்தையும் செய்யப் போவதில்லை என்று, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். Read More »