ஈரானில் நிலநடுக்கம்; ஐந்து பேர் பலி, நூற்றுக்கணக்கானோர் காயம்

வடமேற்கு ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்ததோடு, நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். Read More »

அயோத்தி நிலம் இந்து அமைப்புகளுக்கே சொந்தம்; இந்திய உயர்நீதிமன்றம் தீர்ப்பு !

இந்திய ,உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி மற்றும் ராமஜென்ம பூமி அமைந்திருந்த இடம் என கூறப்படும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் பற்றிய பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வருகிறது.

Read More »

மாலன் அதிரடி; தொடரை சமன் செய்தது இங்கிலாந்து

நேபியரில் இடம்பெற்ற நான்காவது இருபதுக்கு-20 போட்டியில் 76 ஓட்டங்கங்களால் வெற்றிபெற்ற, இங்கிலாந்து அணிஇ நியுசிலாந்து அணிக்கு எதிரான இருபதுக்கு-20 தொடரில் 2-2 என்ற அடிப்படையில் சமநிலையயை அடைந்துள்ளது. Read More »