சுதந்திரக் கட்சியை காப்பாற்றவே நான் முயல்கிறேன் – மைத்திரிக்கு சந்திரிகா காட்டமான கடிதம் !

சுதந்திரக் கட்சியை காப்பாற்றவே நான் முயல்கிறேன் - மைத்திரிக்கு சந்திரிகா காட்டமான கடிதம் !

Read More »

39 சடலங்கள் தொடர்பில் எட்டு சந்தேகநபர்கள் கைது


பிரித்தானியாவின் எஸெக்ஸ் பகுதியில் குளிரூட்டப்பட்ட கொள்கலன் ஒன்றில் இருந்து  மீட்கப்பட்ட 39 உடல்கள் தொடர்பில் எட்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More »

வளி மாசடைவை குறைக்க மாற்றுவழி


இந்திய தலைநகர் டெல்லியியில் ஏற்பட்டுள்ள  வளி மாசடைவையடுத்து, மீண்டும் ஒற்றை, இரட்டை இலக்கப் பதிவு இலக்க அடிப்படையில் வாகனங்களை இயக்கும் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. Read More »

சிங்களத்தில் ஒன்று – தமிழில் ஒன்று – சஜித்தின் விஞ்ஞாபனத்தை நிராகரித்தார் விக்கி !

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இனப்பிரச்சினைக்கு சரியான தீர்வை முன்வைக்கவில்லையென்றும் தமிழில் ஒன்றும் சிங்களத்தில் ஒன்றும் அவர் கூறியுள்ளதாகவும் முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி வி விக்கினேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். Read More »

நாட்டை பாதுகாப்பதல்ல, அரசாங்கத்தை பாதுகாப்பதே ராஜபக்ஷ குடும்பத்தின் நோக்கமாகும்: புல்மோட்டையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்


ராஜபக்ஷ குடும்பம் ஆட்சியைக் கைப்பற்றினால்தான் நாட்டின் பாதுகாப்பு நிச்சயிக்கப்படும் என்று பேசுகின்றனர். ஆனால், அவர்களது ஆட்சிக் காலத்தில் பாதுகாப்பு எனக்கூறி அவர்களது அரசாங்கத்தையே பாதுகாத்தனர்... Read More »

தொழிலாளர் தேசிய முன்னணியின் 03 வது பேராளர் மாநாடு விமரிசையாக நடந்தது

தொழிலாளர் தேசிய முன்னணியின் 03 வது பேராளர் மாநாடு இன்று காலை அட்டன் டி. கே. டபிள்யு கலாசார மண்டபத்தில் அதன் தலைவரும் ,அமைச்சருமான பழனி திகாம்பரம் தலைமையில் இடம்பெற்றது. Read More »