“ஐ எஸ் தலைவர் இறந்துவிட்டார்” – உறுதிப்படுத்தி விசேட அறிவிப்பை விடுத்தார் ட்ரம்ப் !

ஐ எஸ் ஐ எஸ் இயக்க தலைவர் பக்தாதி இறந்துவிட்டாரென சற்றுமுன் அறிவித்தார் அமெரிக்க ஜனாதிபதி. Read More »

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டி; ஆஸ்திரேலியா 134 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா 134 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. Read More »

குழந்தையை மீட்க 5 மணிநேரத்தில் முழுமையாக குழி தோண்டப்படும் – அதிகாரிகள் அறிவிப்பு !

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்கும் பணியில் 5 மணிநேரத்தில் முழுமையாக குழி தோண்டப்படும் என திருச்சி ஆட்சியர் பேட்டியில் கூறியுள்ளார். Read More »

“தீபாவளி முற்பணம் தொழிலாளருக்கு வழங்கப்படாமையை கண்டிக்கிறேன் – இது அநியாயம்” – மஹிந்த மட்டக்களப்பில் தெரிவிப்பு

இன்று தீபாவளி பண்டிகையை கொண்டாடுகின்ற அனைவருக்கும் வாழத்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் ,அதேவேளை தோட்டத் தொழிலாளர்களுக்கு கொடுக்கவேண்டுய தீபாவளி முற்கொடுப்பணவு வழங்கப்படவில்லை .அதற்கு எங்களது எதிர்ப்பினையும் கண்டனத்தையும் தெரிவிக்கின்றோம் . Read More »

ஐ எஸ் தலைவர் அமெரிக்காவால் கொல்லப்பட்டாரா? – திடீர் தகவல் !

ஐ எஸ் ஐ எஸ் இயக்கத் தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதி சிரியாவில் அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

Read More »