ஹிஸ்புல்லாவும் பிள்ளையானும் கருணாவும் தேசியப்பட்டியலுக்காக மொட்டு அணிக்கு வேலைசெய்கின்றனர்: அமைச்சர் ரவூப் ஹக்கீம் குற்றச்சாட்டு

ஹிஸ்புல்லாவும் பிள்ளையானும் கருணாவும் தேசியப்பட்டியலுக்காக மொட்டு அணிக்கு வேலைசெய்கின்றனர்: அமைச்சர் ரவூப் ஹக்கீம் குற்றச்சாட்டு Read More »

கடத்தல் குற்றத்திற்காக யாழில் 9 பேருக்கு10 ஆண்டுகள் கடூழியச் சிறை !

-யாழ்.செய்தியாளர் -

கிளிநொச்சியில் சிறிராம் விஜிதன் என்பவரைக் கடத்திச் சென்றமை, அவரின் நகைகளைக் கொள்ளையிட்டமை ஆகிய குற்றங்களுக்கு 9 பேருக்கு தலா 10 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து... Read More »

‘சாய்ந்தமருது பிரதேச சபை மலரும்’ – மஹிந்த ராஜபக்ச மக்களிடம் நேரடியாகவே அறிவித்தார் !

பாறுக் ஷிஹான்-

தமது ஆட்சியில் சாய்ந்தமருது பிரதேச சபை உருவாக்கப்படுமென எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ திட்டவட்டமாக தெரிவித்தார். Read More »

முல்லைத்தீவு சுதந்திரபுரம் மனித எச்சங்கள் மீட்கும் நடவடிக்கை முன்னெடுப்பு!

வன்னி செய்தியாளர் -


முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட சுதந்திரபுரம் கிராம பகுதியில் மனித எலும்பு எச்சங்கள் கடந்த 20 ஆம் திகதி அடையாளம் காணப்பட்டிருந்தன. Read More »

இலங்கைக்கு புதிய பயிற்சியாளர்கள்; ஜொன்டி ரோட்ஸ் பட்டியலில்

இலங்கை தேசிய கிரிக்கெட அணியின், பயிற்சியாளர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More »

புகழ்பெற்ற கலங்கரை விளக்கம் பாதுகாப்பாக நகர்த்தப்பட்டது  


டென்மார்க்கில் 720 தொன், எடைகொண்ட 120 ஆண்டுகள் பழமையான கலங்கரை விளக்கம் ஒன்றை 70 மீற்றர் தூரத்துக்கு நகர்த்தும் பணி வெற்றிகரமாக நிறைவுபெற்றுள்ளது. Read More »