வீதி பாதுகாப்பு உலகத்  தொடரில் டில்சான், முரளி

'வீதி பாதுகாப்பு உலகத்  தொடர்' என அழைக்கப்படும்  வீதி பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இருபதுக்கு-20 கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க உலகின் முன்னாள் முன்னணி வீரர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளனர். Read More »

ஐரோப்பிய பகிரங்க டென்னிஸ்;  காலிறுதிக்குள்  மரே    

முன்னாள் உலகின் முதற்தர வீரரும், தற்போது 243ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளவருமான, அண்டி மரே ஐரோப்பிய பகிரங்க டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். Read More »

கருக்கலைப்பு செய்த ஊடகவியலாளர் விடுதலை

திருமணத்திற்கு முன்பாக பாலியல் உறவில் ஈடுபட்டு கருக்கலைப்பு செய்ததாக  குற்றம் சாட்டப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட, மொரோக்கோவின் பெண் ஊடகவியலாளர், ஹஜார் ரய்சோனி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.   Read More »

அனுராதபுர கூட்டங்களில் சஜித்துக்கு ஆதரவாக மக்கள் திரண்டனர் !

அனுராதபுரத்தின் பல்வேறு பகுதிகளில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் நேற்று நடந்தன. Read More »

” ரணிலின் நாடகத்தில் சிறந்த நடிகன் அமைச்சர் ஹக்கீம்”- தேசிய காங்கிரஸின் மேலதிக தேசிய அமைப்பாளர்

''உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை தொடர்ந்து முஸ்லீம் அமைச்சர்கள் சிலர் பதவி துறந்த செயற்பாடு ஒரு நாடகமே, ரணிலின் அந்த நாடகத்தில் சிறந்த நடிகன் அமைச்சர் ஹக்கீம்'' என தேசிய காங்கிரஸின் மேலதிக தேசிய... Read More »

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது இ தொ கா !

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது இ தொ கா ! Read More »