எகிப்தில் புராதன உடலப் பேழைகள் கண்டுபிடிப்பு


எகிப்தின் லுக்சோர் நகரில் 20ற்கும் மேற்பட்ட மூடப்பட்ட நிலையில் உள்ள புராதன உடலப் பேழைகளை புதைபொருள் ஆராச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். Read More »

‘த ஹன்ரட்’ இலங்கையைச் சேர்ந்த 24 பேர் ஏலத்தில்

இங்கிலாந்து கிரிக்கெட் சபை அடுத்த வருட நடுப்பகுதியில் நடத்தவுள்ள, அணிக்கு 100 பந்துகள் கொண்ட “த ஹன்ரட்” கிரிக்கெட் தொடருக்கான, வீரர்களை தெரிவு செய்வதற்கான ஏலம் இந்தவாரம் இடம்பெறவுள்ளது. Read More »