ஒரு வருடத்தில் நான்கு இலட்சம் பேர் உயிரிழப்பு காரணம் என்ன?

வளி மாசடைவின் காரணமாக, 2016ஆம் ஆண்டில்  மாத்திரம் ஐரோப்பாவில் சுமார் 400,000 அகால  மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சியை ஏற்படுத்தும் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.   Read More »

” உதுமாலெப்பை எங்களிடம் வருவதால் ‘ஸீரோ’ ஆகமாட்டார் ‘ஹீரோ ” ஆகுவார் – மீளிணைப்பு நிகழ்வில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்

''முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துகொண்டால் எதுவுமில்லாமல் ‘ஸீரோ’ ஆகிவிடுவீர்கள் என்று சிலர் உதுமாலெப்பையிடம் கூறியிருக்கின்றனர். ஆனால், அவர் இங்கிருந்தவோறே ‘ஹீரோ’ ஆகுவார். அதேபோல் சாய்ந்தமருது உள்ளூராட்.. Read More »

மலையகத்தில் தேர்தல் பிரசாரத்தில் இறங்கினார் தொண்டா !

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரத்தை ஆரம்பித்தார் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் எம் பியுமான ஆறுமுகம் தொண்டமான். Read More »

பிரித்தானியா வெளியேறுமா? குழப்பத்தில் ஐரோப்பிய ஒன்றியம்

பிரெக்சிற் தொடர்பான ஒப்பந்தத்தை இந்த வாரம் எட்டுவதற்கு வழி ஒன்று இருப்பதாக  ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரெக்சிற் அனுசரணையாளர் மிஷேல் பானியா தெரிவித்துள்ளார். Read More »

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய குழுவிற்கு உதவியவர்களுக்கு மீண்டும் விளக்கமறியல் !

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் பெயரில் அண்மையில் கைதான 13 பேரையும் மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டது. Read More »

அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்தது துருக்கி


வடக்கு சிரியாவில் உடனடியாக போர்நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்ற அமெரிக்காவின் அழைப்பை நிராகரித்துள்ள, துருக்கி ஜனாதிபதி, டயிப் எர்டோகன் துருக்கியின் தாக்குதல் தொடரும் எனவும் கூறியுள்ளார். Read More »

உலகின் மிகப்பெரிய விமானம் மத்தல விமான நிலையத்தில் தரையிறங்கியது !

உலகின் மிகப்பெரிய சரக்கு விமானங்களில் ஒன்றான அன்ரனோவ் -AN -124 மத்தல ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. Read More »

ரசிகர்களின் செயலால் பதவி விலகிய உதைபந்தாட்ட சங்கத் தலைவர்

பல்கேரியத் தலைநகர் சோபியாவில் இடம்பெற்ற 'யூரோ 2020' உதைபந்தாட்ட தெரிவு போட்டியின்போது பல்கேரிய இரசிகர்களில் ஒரு பகுதியினர் செய்த இனவாத துவேச நடவடிக்கைகளையடுத்து பல்கேரிய உதைபந்தாட்ட சங்கத் தலைவர் தனது Read More »