“எல்பிட்டிய தேர்தல் முடிவுதான் மக்களின் மனநிலை” – தமிழ் ஊடக ஆசிரியர்களிடம் மஹிந்த ராஜபக்ச கருத்து !

எல்பிட்டிய பிரதேச சபையின் தேர்தல் முடிவுகள் தான் வரும் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுக்கான கட்டியமென எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச இன்று காலை தமிழ் ஊடக - பத்திரிகைகளின் ஆசிரியர்மாரிடம் தெரிவித்தார்.

Read More »