எல்பிட்டிய பிரதேச சபையை கைப்பற்றியது பொதுஜன பெரமுன !

எல்பிட்டிய பிரதேச சபைக்கு இன்று நடந்த தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கூடுதல் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது .இதன்படி 17 தொகுதிகளையும் கைப்பற்றியது மஹிந்த அணி . Read More »

மாமல்லபுரம் சிற்பங்கள்: பார்வையிட்ட தலைவர்கள்

மாமல்லபுரத்தில் சீனஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்தித்த பிரதமர் மோடி, அங்குள்ள வரலாற்று சிற்பங்கள் குறித்து விளக்கி கூறினார். Read More »

சீன ஜனாதிபதிக்கு சென்னையில் பிரமாண்ட வரவேற்பு – உச்சக் கட்ட பாதுகாப்பு

சென்னை வந்த சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கு, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. Read More »

பீட்டர் ஹேண்ட்கே’யிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு

2019ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் விருது Austria யாவை சேர்ந்த எழுத்தாளர் பீட்டர் ஹேண்ட்கே தெரிவுசெய்யப்பட்டுள்ளார். Read More »

மூன்றாவது நாளாக தொடரும் மோதல்; 277 குர்திஷ் போராளிகள் பலி

குர்திஷ் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சிரியாவின் வடபகுதி மீதான துருக்கியின் பாரிய இராணுவ நடவடிக்கை இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது. Read More »

ரயிலில் சிக்கிய யானையை அகற்றும் பணி தொடர்கிறது !

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு வந்த ரயிலில் புனாணைக்கு அருகே சிக்கி உயிரிழந்த யானையை அகற்றும் பணி தொடர்ந்து நடக்கிறது. Read More »