ஆப்கான் பல்கலைக்கழகத்தில் குண்டுத்தாக்குதல்;  19 மாணவர்கள் காயம்


தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில்  அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற வெடி விபத்தில் குறைந்தது 19 மாணவர்கள் காயமடைந்துள்ளதோடு, அவர்களில் இருவர் கவலைக்கிடமாக காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. Read More »