நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம் – நாளை முல்லைத்தீவில் கண்டன போராட்டத்துக்கு அழைப்பு!
வன்னி செய்தியாளர் -நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாது பௌத்த பிக்குவின் உடலை பிள்ளையார் ஆலய கேணியில் தகனம் செய்தமைக்கும் சட்டத்தரணிகள் மீது தாக்குதல் மேற்கொண்டமைக்கும் எதிர்ப்பு தெரிவித்து நாளையதினம்(24) காலை 11 மணிக்கு முல்லைத்தீவு நகரில் பாரிய கண்டன போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. Read More »