கோட்டாபய முன்னேஸ்வரம் சிவன் கோவிலில் வழிபாடு !

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் சிலாபம் முன்னேஸ்வர ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

Read More »

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாநாடு ஜனாதிபதி தலைமையில்…

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை நாடளாவிய ரீதியில் ஒருங்கிணைக்கும் மாவட்ட மாநாட்டுத் தொடரின் மூன்றாவது மாநாடு கட்சி உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று (22) பிற்பகல் மாத்தறை வெலிகம நகர மண்டபத்தில் இடம்பெற்றது Read More »

நாளைய தினம்(23) வரை பௌத்த பிக்குவின் உடலை பூமியில் புதைக்கவோ எரிக்கவோ முல்லைத்தீவு நீதிமன்று தடை!

வன்னி செய்தியாளர்


முல்லைத்தீவு பழையச்செம்மலை நாயாறு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து விகாரை அமைத்து தங்கியிருந்த பௌத்த பிக்கு நேற்றைய தினம் மரணமடைந்த நிலையில் - பௌத்த பிக்குவின் சடலத்தை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்துக்கு கொண்டுவந்து இறுதிகிரியைகளை.. Read More »

மக்கள் விடுதலை முன்னணியின் கூட்டம் ஹட்டனில்.

“மலையகத்தில் மலரும் மாற்றம்” எனும் தொனிப்பொருளுக்கமைய மலையக சகோதரத்துவ
இயக்கத்தின் ஏற்பாட்டில் - ஜனாதிபதி தேர்தலுக்கான மக்கள் விடுதலை முன்னணியின்
மாபெரும் மக்கள் கூட்டம் இன்று அட்டன் பிரதான
பேருந்து தரிப்பிடத்திற்கு அருகாமையில் இடம்பெற்றது. Read More »