ஆப்கானில் மீண்டும் தாக்குதல்; பலர் பலி

தெற்கு ஆப்கானிஸ்தானில் வைத்தியசாலை ஒன்றுக்கு வெளியே தலிபான்களின், வெடிபொருட்களை நிரம்பிய வாகனம் ஒன்று வெடித்ததில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர். Read More »

இஸ்ரேலில் கூட்டணி ஆட்சியமைக்கும் நிலை

இஸ்ரேலில் கடந்த ஐந்து மாதங்களில் இரண்டாவது முறையாக நேற்று முன்தினம் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் எந்தவொரு கட்சியும் தனிப்பெரும்பான்மையை பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More »

சீனப் பிரதமர் – ரஷ்ய ஜனாதிபதி சந்திப்பு

சீனப் பிரதமர் லி கெக்கியாங், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை கிரெம்ளினில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேசியுள்ளார். Read More »

டோக்கியோ ஒலிம்பிக்கில் வினேஷ் போகட்  


உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் போட்டியில், வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை வினேஷ் போகட் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். Read More »

சிறுவர்களின் சடலங்கள் மீட்பு; பாகிஸ்தானில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


பாகிஸ்தான் -  கசூர் மாவட்டத்தில் மூன்று சிறுவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து ஆத்திரமடைந்த மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Read More »