நாமலை வாழ்த்திய மோடி !

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமணத்திற்கான வாழ்த்தினை தெரிவித்து விசேட செய்தியொன்றை புதுடில்லியில் இருந்து அனுப்பியுள்ளார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. Read More »

நெய்மருக்கான தண்டனை குறைப்பு

பரிஸ் செயின்ட் ஜேர்மனி அணியின் நட்சத்திர  வீரர் நெய்மருக்கு விதிக்கப்பட்டிருந்த மூன்று போட்டிகளுக்கானத் தடை இரண்டாக குறைக்கப்பட்டுள்ளது. Read More »

பேச்சுவார்த்தைக்குத் தயார்; தலிபான்கள் அறிவிப்புஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எதிர்காலத்தில் மீண்டும் சமாதான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க விரும்பினால் அதற்கு தாம் தயார் என தலிபான்கள் அறிவித்துள்ளனர். Read More »

அப்பிளுக்கு 14 பில்லியன் டொலர் வரி

14 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான தொகையை வரியாக செலுத்த வேண்டும் என்ற ஐரோப்பிய ஆணைக்குழுவின், உத்தரவா னது, யதார்த்தத்தை மிஞ்சும் விடயமென அப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. Read More »