இந்திய முன்னாள் பிரதமர் தேவகவ்டா நாமல் ராஜபக்ச எம் பியின் திருமணத்தில் !

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண வரவேற்பு நிகழ்வில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் தேவகவ்டா மற்றும் சுப்பிரமணிய சுவாமி ஆகியோர் கலந்து கொண்டனர் . Read More »

நாமலின் திருமணத்தில் மைத்ரி – ரணில் ! ( படங்கள் )


பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண வரவேற்பு நிகழ்வில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் - பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்து கொண்டனர். Read More »

அரசியல் பேரம் பேசி எமது மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு- சபையில் டக்ளஸ்

''இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் யாருடன் பேசி எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியுமோ அவர்களோடு அரசியல் பேரம் பேசி எமது மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதையே நாம் விரும்புகிறோம்...'' Read More »