ஹம்ஸா பின்லேடன் கொல்லப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி தகவல்

ஒசாமா பின்லேடன் மகன் ஹம்ஸா பின்லேடன் கொல்லப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதிடொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More »

கருவை வேட்பாளராக நியமியுங்கள் – தேரர்கள் ரணிலிடம் கோரிக்கை !

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சபாநாயகர் கரு ஜயசூரியவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்குமாறு உயர்மட்ட தேரர்கள் பிரதமர் ரணிலிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். Read More »

இன்சமாம் உல் ஹக் சாதனையை முறியடித்த ஸ்டீவன் சுமித்

டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி வீரர் இன்சமாம் உல் ஹக் சாதனையை ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் முறியடித்துள்ளார். Read More »

சவுதியில் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஆளில்லா விமான தாக்குதல்

சவுதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. Read More »