திருமண பந்தத்தில் இணைந்தார் நாமல் ராஜபக்ச !

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வர் நாமல் ராஜபக்ச இன்று பிரபல வர்த்தகர் திலக் வீரசிங்கவின் புதல்வி லிமினியை திருமணம் செய்தார். Read More »

நளினியின் பரோல் நீடிப்பு கோரிக்கையை நிராகரித்தது உயர்நீதிமன்றம்

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினிக்கு வழங்கப்பட்ட பரோலை நீடிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. Read More »

அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதலின் நினைவு தினம் நேற்று அனுஷ்டிப்பு

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், அல் - குவைதா பயங்கரவாதிகள் நடத்திய இரட்டை கோபுர தாக்குதலின், 18ம் ஆண்டு நினைவு தினம், நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. Read More »

தேர்தல் களத்தில் இறங்கினார் மஹிந்த தேசப்பிரிய – முக்கியமான சந்திப்புக்களை நடத்தினார் !

தேர்தல் களத்தில் இறங்கினார் மஹிந்த தேசப்பிரிய - முக்கியமான சந்திப்புக்களை நடத்தினார் ! Read More »