மொஸ்கோ நகர நாடாளுமன்ற தேர்தல் ஆளுங்கட்சி பின்னடைவு

மொஸ்கோ நகர நாடாளுமன்ற தேர்தலில், ரஷ்யாவின் ஆளும் ஐக்கிய ரஷ்யக் கட்சி, மிகப்பெரிய சரிவினை சந்தித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More »

19ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார் நடால்

அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஸ்பெயினின் ரபேல் நடால் சம்பியனாகியுள்ளார். Read More »

அமெரிக்கா பல இழப்புகளை சந்திக்கும் தலிபான்கள் எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானில் கடந்த 18 வருடங்களாக நீடிக்கும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கிலான சமாதான பேச்சுவார்த்தைகளை இரத்து செய்ததினால், அமெரிக்கர்கள் பல இழப்புகளை சந்திக்க நேரிடும் என தலிபான்கள் கூறியுள்ளனர். Read More »