உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை ஆராயும் தெரிவுக்குழுவில் மைத்ரி சாட்சியம் !

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன் ஆஜராகப் போவதில்லை என்ற கடும்போக்கை தளர்த்தியுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன , அதன் முன்னிலையில் சாட்சியமளிக்க முடிவு செய்துள்ளார்.

Read More »

கண்ணீர் விட்டு அழுத இஸ்ரோ தலைவர் சிவனை கட்டிப்பிடித்து ஆறுதல் கூறிய பிரதமர் மோடி

இந்தியாவின் பெங்களூரு விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்கு சென்றுவிட்டு புறப்படும்போது இஸ்ரோ தலைவர் சிவன் பிரதமர் மோடியிடம் கண்ணீர்விட்டு அழுதார். அப்போது சிவனை கட்டிப்பிடித்து தேற்றி ஆறுதல் கூறினார் மோடி. Read More »

சந்திரயான்-2: லேண்டரில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது – இஸ்ரோ அறிவிப்பு

சந்திரயான்-2 விண்கலத்தின் ‘விக்ரம் லேண்டர்’ நிலவை நெருங்கியநிலையில், அதன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். Read More »

மாலிங்க உலக சாதனை

சர்வதேச இருபதுக்கு-20 கிரிக்கெட் போட்டியில், 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையையும் லசித் மாலிங்க படைத்துள்ளார். Read More »