பட்டாசு தொழிற்சாலையில் வெடி சம்பவம் பலர் பலி


இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள, பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் குறைந்தது 23 பேர் உயிரிழந்துள்ளதோடு பலர் காயமடைந்துள்ளனர். Read More »

ஒக்டோபர் நடுப்பகுதியில் பிரித்தானிய பொதுத் தேர்தல்

ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக்கொள்ளாமல், பிரெக்ஸிட் உடன்படிக்கை ஏற்படுவதை தடுப்பதற்குத் தேவையான சட்டமூலத்திற்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கும் பட்சத்தில், பொதுத் தேர்தல் ஒன்று அழைப்பு விடுக்கப்போவதாக பிரித்தானிய பிரதமர் பொரிஷ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். Read More »

அரையிறுதிக்கு இலகுவாக தகுதி பெற்றார் செரீனா

செரீனா வில்லியம்ஸ், சீனாவின் வாங் கியாங்கை காலிறுதியில் தோற்கடித்து, அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரில், அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். Read More »