“பிணைமுறி மோசடியாளர்களில் முக்கியமானவர்கள் கூண்டில் ஏறவேண்டிவரும்” – ஜனாதிபதி மைத்ரி !
இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரத்தில் தொடர்புபட்டவர்கள் இலங்கை அரசியலில் இருந்து விலக வேண்டும். முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனை விட, இன்னும் பெரியவர்களை தண்டிக்க குற்றப்பத்திரம் தயாராகி விட்டதாக அதிரடி அறிவித்தல் விடுத்துள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.Read More »