587 பேருக்கு மேல்மாகாணத்தில் ஆசிரியர் நியமனம் – ஜனாதிபதி வழங்கினார் !

மேல் மாகாண ஆசிரியர் நியமனங்களை வழங்கும் வைபவம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று (02) கொழும்பு இலங்கை மன்றத்தில் இடம்பெற்றது.

Read More »

“தேர்தல் அறிவிக்கப்படவுள்ள சூழ்நிலையில் முஸ்லிம்களின் இலக்குகள் பற்றி எம்மிடம் எந்த வித ஆயத்தங்களுமில்லை” – ஹரீஸ் எம் பி கவலை !

கடந்த காலங்களில் மக்கள் தாமாகவே முன்வந்து எடுத்த பிழையான தீர்மானம் இப்போது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஊடகங்களின் செய்திகள் மூலம் மக்களின் தீர்மானம் பிழையான முறையில் எடுக்கப்பட்டதே நாட்டின் இன்றைய நிலைக்கு காரணம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான... Read More »

புதிய அரசியல் கூட்டணிக்கான பேச்சு ஆரம்பம் – ரணிலின் கோரிக்கையை புறந்தள்ளினர் சஜித் ஆதரவு எம் பிக்கள் !

வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசாவை வேட்பாளராக நிறுத்த பிரதமர் ரணில் அனுமதிக்காத பட்சத்தில் சஜித்தை பொதுவேட்பாளராக நிறுத்தும் அரசியல் கூட்டணி ஒன்றை அமைக்க பேச்சுக்கள் திரைமறைவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. Read More »

ரி 20 -5 விக்கெட்டுக்களால் நியூசிலாந்து வெற்றி !

இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான அணி நேற்று கண்டி பல்லெகெலவில் நடைபெற்ற முதலாவது ரி 20 போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கட்டுகளால் வெற்றிபெற்றது. Read More »