August2019

குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டோரை சந்தித்தார் இங்கிலாந்து பேராயர் ஜஸ்ரின் !

நீர்கொழும்பு நிருபர்-

இங்கிலாந்து கெண்டர்பரி பேராயர் பேரருட்திரு ஜஸ்டின் வெல்பி ஆண்டகை இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டு இன்று காலை இலங்கை வந்தார். Read More »

கல்முனை விபத்தில் இருவர் உயிரிழப்பு

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேனைக்குடியிருப்பு பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். Read More »

அஜந்த மென்டிஸ் ஓய்வு


இலங்கை கிரிக்கெட் அணியின் அதிவேகமாக 50 விக்கெட் வீழ்த்திய சாதனையாளரான சுழற்பந்து வீச்சாளர் அஜந்த மென்டிஸ் தனது ஓய்வை அறிவித்துள்ளார். Read More »

அமெரிக்காவில் சீக்கியர் குத்திக்கொலை ! இனவெறி தாக்குதலாவென விசாரணை


அமெரிக்க, கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த சீக்கியர் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. Read More »