மட்டக்களப்பில் பதற்றம் – குண்டுதாரியின் உடற்பாகங்களை புதைத்ததில் சர்ச்சை !

மட்டக்களப்பு – கல்வியங்காடு இந்து மயானத்தில் ஈஸ்டர் குண்டுதாரி ஒருவரின் உடற்பாங்கள் புதைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த பகுதி மக்கள் தற்போது ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். Read More »

புதிய இராணுவத் தளபதி ஜனாதிபதியை சந்தித்தார்…

இலங்கை இராணுவத்தின் 23ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இன்று (27) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார். Read More »

இன்ரபோலின் செயலாளர் நாயகம் மைத்ரி – ரணிலுடன் பேச்சு

இலங்கை வந்துள்ள (சர்வதேச பொலிஸ்) இன்ரபோலின் செயலாளர் நாயகம் ஸ்ரோக் ஜெர்கன் பிரதமர் ரணில் சந்தித்து பேச்சு நடத்தினார் . Read More »

யாருக்கு ஆதரவு ? இறுதி நேரமே அறிவிப்பேன் என்கிறார் மைத்திரி !

வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து இறுதி நேரத்தில் தீர்மானிக்கப்படுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Read More »