இராணுவத்தளபதி நியமனம் – ஐ.நா – ஐரோப்பிய ஒன்றியம் கவலை – உள்விவகாரம் என்கிறது இலங்கை !

இலங்கை இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து கவலையடைவதாக, ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெசின் சார்பில், அவரது பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார். Read More »

வைத்தியர் சிவரூபன் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பளையில் மக்கள் போராட்டம்!

வைத்தியர் சிவரூபன் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பளையில் மக்கள் போராட்டம்! Read More »