ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் கொழும்பில் மாரப்பனவுடன் சந்திப்பு


இலங்கைக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தை ஆரம்பித்துள்ள மத அல்லது நம்பிக்கை சுதந்திரம் குறித்த ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் அகமத் ஷாஹீட், அமைச்சர் திலக் மாரப்பனவை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் இன்று சந்தித்தார். Read More »

இராணுவ விசேட படையணி தலைமையக கட்டிடத்தை ஜனாதிபதி திறந்துவைப்பு !

இலங்கை இராணுவத்தின் விசேட படையணி தலைமையகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தலைமையக கட்டிடத்தை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன , நினைவுப்பலகையை திரைநீக்கம் செய்து அலுவலகத்தை திறந்து வைத்தார். Read More »

உரிய காணிகளை கொள்வனவு செய்து யாழ்.முஸ்லிம்கள் துரித குடியேற்றம்


யாழ்.மாவட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள் குடியேற்றுவதற்கான வீட்டுத்திட்டங்களை நிர்மாணிப்பதற்கு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில்அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. Read More »

சர்ச்சையான கருத்து தொடர்பில் ஜாகீர் நாயக்கிடம் விசாரணை நடத்த மலேசிய அரசு முடிவு

சர்ச்சையான கருத்துக்களை கூறியதாக மத போதகர் ஜாகீர் நாயக்கிடம் விசாரணை நடத்த மலேசிய அரசு தீர்மானித்துள்ளது.

Read More »

பாகுபாடு காட்டினால் தேர்தல் காலங்களில் சத்தியாக்கிரகம் இருக்க தயார் : பட்டதாரிகள் அரசுக்கு  எச்சரிக்கை !!

''இந்த அரசை தவிர்த்து எந்த அரசும் பட்டதாரிகள் விடயத்தில் பாகுபாடு காட்டவில்லை. இந்த நிலை தொடர்ந்தால் அரசுக்கு நல்ல படிப்பினையொன்றை ஒட்டுமொத்த இலங்கை பட்டதாரிகளும் எதிர்வரும் தேர்தல்களில் காட்டுவோம்'' Read More »