நாக மரக்கன்றுகளை கம்போடியாவில் வழங்கினார் மைத்ரி !

இலங்கைக்கும் கம்போடியாவிற்குமிடையிலான நட்புறவை அடையாளப்படுத்தும் வகையில் கம்போடியாவின் ஓக் தோங் மலையில் அமைந்துள்ள தியான நிலையத்திற்கு (Meditation center of ouk Dong mountain) இலங்கையின் தேசிய மரமான 10 நாக மரக்கன்றுகளை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (10) முற்பகல் வழங்கிவைத்தார். Read More »

மைத்ரி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடமாட்டார் – கூட்டு எதிர்க்கட்சிக்கு ஆதரவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடாதிருக்க ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது. எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கும் ஜனாதிபதி மைத்ரிபாலவுக்குமிடையில் நடந்த சந் Read More »

சஜித் பிரேமதாச யாழில் அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்தார் !

-யாழ்.செய்தியாளர்-


யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்துள்ள வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அமைச்சர் சஜித் பிரேமதாச குடாநாட்டின் பல இடங்களுக்கும் சென்று பல்வேறு அபிவிருத்திப் பணிகளையும்... Read More »

போர்ச் சூழலை உருவாக்குகிறது இந்தியா : இம்ரான் கான் குற்றச்சாட்டு

காஷ்மீர் விவகாரத்தில் இருந்து சர்வதேச சமூகத்தின் கவனத்தை திசை திருப்புவதற்காக போர் ஏற்படுவது போன்ற சூழலை இந்தியா உருவாக்கி வருகிறது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குற்றம்சாட்டியுள்ளார். Read More »

இந்திய மராட்டியத்தில் கன மழையால் வெள்ளப்பாதிப்பு – பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

இந்தியாவின் மேற்கு மராட்டியத்தில் கன மழையால் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் சாங்கிலி, கோலாப்பூர் மாவட்டங்களில் மீட்பு பணியில் கடற்படை தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. படகு கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 11.. Read More »