ஜனாதிபதித் தேர்தல் – “கொள்கைகள் அறிவிக்கப்பட்ட பின் பேசுவோம்” – சுமந்திரன் ! “சஜித் வெற்றியடைவாரென நினைக்கிறோம் – மங்கள

-யாழ்.செய்தியாளர்-
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அமைச்சர் மங்களவும் சுமந்திரன் எம்பியும் இன்று யாழ்ப்பாணத்தில் கருத்து வெளியிட்டனர். Read More »

சஜித்தின் பதுளை கூட்டத்திற்கு ரணில் வைத்தார் “செக்” – அடக்கி வாசிக்குமாறு உத்தரவு !

சஜித்தின் பதுளை கூட்டத்திற்கு ரணில் வைத்தார் “செக்” - அடக்கி வாசிக்குமாறு உத்தரவு !

Read More »

ஜனாதிபதி கம்போடியாவில் சமய நிகழ்வுகளில் பங்கேற்பு…..

தேரவாத பௌத்த மதத்தைப் பின்பற்றும் நாடுகள் என்ற வகையில் கம்போடியாவிற்கும் இலங்கைக்குமிடையிலான பௌத்த உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (09) கம்போடியாவில் பல்வேறு நிகழ்வுகளில் பங்குபற்றினார். Read More »

வடக்கில் 2 ஆயிரம் ஏக்கர் காணியை அபகரிக்கும் திட்டம் அரங்கேற்றம் – சபையில் கண்டித்தார் டக்ளஸ் !

வடக்கில் பொதுமக்களின் 2 ஆயிரம் ஏக்கர் காணியை அபகரிக்கும் திட்டம் இரகசியமாக நடந்துவருவதாக ஈ.பி.டி.பி செயலாளர் நாயகமும் எம் பியுமான டக்ளஸ் தேவானந்தா இன்று பாராளுமன்றத்தில் கண்டனம் வெளியிட்டார். Read More »

யாழ்.பல்கலை மாணவர் 7 பேர் கைது

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் மோதலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஏழு பல்கலைக்கழக மாணவர்களை கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். Read More »