ஐக்கிய தேசியக் கட்சியின் அவசரக் கூட்டத்தை நாளை கூட்டுகிறார் ரணில் – பெரும் இழுபறி நீடிப்பு !

ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்யும் இழுபறி நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி இருக்கும் நிலையில், அமைச்சர் ராஜித்த சேனாரத்னவை அவசரமாக அழைத்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அலரி மாளிகையில் விசேட சந்திப்பொன்றை இன்று காலை நடத்தியுள்ளார். எனினும், இந்தச் சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்பது குறித்த விபரங்கள்.. Read More »

காரைதீவில் சாய்ந்தமருதுக்காக பிரேரணை : தமிழ் கூட்டமைப்பின் ஆதரவுடன் அமோக வெற்றி.!


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் வாக்குறுதியின் படி இன்னும் சில நாட்களில் சாய்ந்தமருதுக்கான தனியான சபை உருவாக இருக்கும் தருவாயில் சாய்ந்தமருதுக்கு தனியான.. Read More »

ஜனாதிபதிக்கும் கம்போடிய மன்னருக்குமிடையிலான சந்திப்பு…

கம்போடியா அரசின் விசேட அழைப்பின்பேரில் அந்நாட்டுக்கு அரசமுறைப் பயணமொன்றை மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் கம்போடிய மன்னருக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று (08) முற்பகல் இடம்பெற்றது. Read More »

யாழ் போதனா வைத்தியசாலைக்கு மருந்து பொருட்களை ஏற்றிவந்த வாகனம் தடம் புரண்டு விபத்து சாரதி படுகாயம்!

-வன்னி செய்தியாளர்-

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதியின் 233 ஆவது கிலோமீட்டருக்கும் 234 ஆவது கிலோமீட்டருக்கும் இடைப்பட்ட கிழவன்குளம் பகுதியில் யாழ்ப்பாண... Read More »