நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்களை ரத்துச் செய்தது பிரிட்டிஷ் எயார்வேஸ் : பயணிகள் தவிப்பு

100-க்கும் மேற்பட்ட விமானங்களை பிரிட்டிஷ் எயார்வேஸ் முன்னறிவிப்பு இன்றி ரத்து செய்ததால் பயணிகள் தவிப்புக்கு உள்ளாகினர். Read More »

ஜம்மு காஷ்மீர் விவகாரம்: இந்தியாவுடனான தூதரக உறவை முறித்தது பாகிஸ்தான்

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்த கையோடு , தூதரக உறவை முறித்துக் கொள்வதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. Read More »

கியூரியாசிட்டி ரோவர் செவ்வாய் கிரகத்தில் களிமண் தாதுக்களை கண்டறிந்தது

கியூரியாசிட்டி ரோவர் செவ்வாய் கிரகத்தில் பண்டைக்காலத்தில் நீரோடைகள் மற்றும் ஏரிகள் நிறைந்த பகுதியில் களிமண் தாதுக்களை கண்டறிந்து ஆராய்ச்சி செய்கிறது. Read More »