பேராயர் சென்றதையடுத்து நீர்கொழும்பில் இயல்பு நிலை ஏற்பட்டது !

நீர்கொழும்பில் இன்று காலை ஏற்பட்ட பதற்ற நிலை நீங்கியது. புனித செபஸ்தியன் உருவச் சிலைக்கு சிலர் சேதம் விளைவித்ததையடுத்து மக்கள் எதிர்ப்பை வெளியிட்டனர். Read More »

நிந்தவூரில் குழந்தை ஒன்று கடலில் மூழ்கி மரணம்

நிந்தவூர் 9ம், பிரிவைச் சேர்ந்த ஒன்றரை வயது நிரம்பிய முகம்மட் ஆதில் எனும் ஆண் குழந்தை இன்று காலை நிந்தவூர் கடலில் மூழ்கி மரணமடைந்துள்ளது. Read More »

காஷ்மீர் பிரச்சினை – ஐ.நா.விடம் முறையிட பாகிஸ்தான் முடிவு

காஷ்மீர் தொடர்பான இந்தியாவின் நடவடிக்கைகளை பாகிஸ்தான் நிராகரித்துள்ள நிலையில், அதன் நாடாளுமன்றம் இன்று அவசரமாக கூட உள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா.விடம் முறையிட முடிவு செய்துள்ளது. Read More »

கொடியேற்றத்துடன் நல்லூர்க் கந்தன் திருவிழா ஆரம்பமானது !

- யாழ்.செய்தியாளர்-

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது .
Read More »

மைத்ரி – மஹிந்த சந்திப்பு – பல விடயங்கள் பற்றி தீர்க்கமான பேச்சு !

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவிற்குமிடையில் முக்கியமான சந்திப்பொன்று நேற்றிரவு நடைபெற்றுள்ளது. Read More »

நீதி கேட்டு நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம் – முஸ்லிம் வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு !

நீதி கேட்டு நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம் - முஸ்லிம் வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு ! Read More »

எம் பிக்கள் கோட்டாவை சந்தித்த விவகாரத்தால் ஐ.தே.க பாராளுமன்றக் கூட்டத்தில் அமளி !

ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களான கபீர் ஹாசிம் , சாகல ரத்நாயக்க ஆகியோர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை சந்தித்த விவகாரம் தொடர்பில் அமைச்சர் நவீன் திசாநாயக்க கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார். Read More »