துருக்கிய நிறுவனத்திற்கு சொந்தமான இரண்டு மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரம் வாங்குவது குறித்து சட்டமா அதிபரின் அறிக்கை மற்றும் பொது பயன்பாட்டு ஆணைக்குழு ஒப்புதல் அளித்த அறிக்கையை அமைச்சரவையில் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் ரவி கருணநாயக்கவை அறிவுறுத்தியுள்ளார். Read More »
சிறந்த அரசியல் கலாசாரமொன்றிற்காக முன்மொழியப்பட்டுள்ள பரிந்துரைகள் நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் கையளிக்கும் தேசிய நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (06) பிற்பகல் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. Read More »
ஜனாதிபதித் தேர்தலை குறித்து நேற்று தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்மாரும் இடதுசாரி கட்சிகளின் தலைவர்மாரும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுடன் பேச்சு நடத்தினர். Read More »