நீர்கொழும்பு முருகன் ஆலய பிரதம குருக்களை கத்தியால் வெட்டி தங்க நகைகள் கொள்ளை !

நீர்கொழும்பு செய்தியாளர்-

இன்று(04) அதிகாலை மூன்று மணியளவில் நீர்கொழும்பு அக்கரப்பான முருகன் ஆலயத்தின் பிரதம குருக்களான சிவ ஸ்ரீ சிவசாமி இராஜேந்தர குருக்கள்(63) அவர்களின் ஆலய வளாகத்தினுள் அமைந்துள்ள வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள்.... Read More »

அரசின் இன்றைய நிலையை தோலுரித்த ஹரீஸ் : முஸ்லிங்களின் வாழ்வு கேள்விக்குறி என்கிறார் !

இந்த நாட்டில் இப்போதைய சூழ்நிலையில் முஸ்லிங்களாகிய நாம் மிகப்பெரும் சவால்களுக்கு முகம்கொடுத்து வருகிறோம். எமது உரிமைகள், நிலங்கள், சொத்துக்களை பாதுகாப்பதில் பாரிய முரண்பாடுகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது என முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ். Read More »

வாழ்நாள் தலைவராக ஆசைப்படும் ரணில்! கூட்டணி யாப்பினால் குழப்பம் நீடிக்கிறது

வீ. ஏ. கே.-

வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக ஐக்கிய தேசியக் கட்சி, பங்களாகிக் கட்சிகளுடன் நாளை 05ஆம் திகதி செய்துகொள்ளவிருந்த ஒப்பந்தம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பது குறித்தும், ஆரம்பம் முதலே கூட்டணியில் குழப்பம் நிலவக் காரணம் என்ன என்பது குறித்தும் ஆராய்ந்தோம். Read More »

அரசுக்கு பலத்தை காட்டும் நேரம் வரும் : பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் காரைதீவில் எச்சரிக்கை !

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரசினால் வழங்கப்பட்ட நியமனத்தில் வெளிவாரி பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டத்தை கண்டித்து இன்று காலை காரைதீவில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. Read More »

அமெரிக்க துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் பலி

அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள எல் பேஸோ வணிக வளாகம் ஒன்றில் திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 20 பேர் பலியானார்கள். 26 பேர் காயமடைந்து உள்ளனர். தாக்குதலை பேட்ரிக் கிரஸ்சியஸ் (வயது 21) என்ற நபர் நடத்தியுள்ளார்.. எனினும், சந்தேகத்திற்குரிய 3 நபர்களை கைது செய்திருக்கிறோம் என மேயர் டீ மார்கோ .. Read More »