மகாவலி அதிகாரசபையின் அனுசரணையுடன் கொக்குத்தொடுவாயில் முளைவிடும் புதிய சிங்களக் குடியேற்றங்கள் -பிரதேச மக்கள் குற்றச்சாட்டு !

வன்னி செய்தியாளர் -

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் கமநலசேவைநிலைப் பிரிவுக்குட்பட்ட தமிழ் மக்களின் பூர்வீக குளமான, சின்னக்குளத்தினை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினர் ஆக்கிரமித்திருந்தனர். Read More »

மைத்ரி – கோட்டா விசேட சந்திப்பு !

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவுக்குமிடையில் விசேட சந்திப்பொன்று இன்னும் சில தினங்களில் நடக்கவுள்ளது. Read More »

அரசியல் முன்னணி அறிவிக்கும் நிகழ்வை ரத்துச் செய்தார் ரணில் – வேறொரு நாளில் நடக்குமாம் !

அரசியல் முன்னணி அறிவிக்கும் நிகழ்வை ரத்துச் செய்தார் ரணில் - வேறொரு நாளில் நடக்குமாம் ! Read More »

நாவலப்பிட்டியில் சிக்கிய சிறுத்தைப் புலி


நாவலப்பிட்டி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட ஜயசுந்தர ஒவிட்ட பகுதியில் சிறுத்தைப் புலிக் குட்டி ஒன்று இன்றுகாலை பொறியொன்றுக்குள் சிக்கியது Read More »