முதல் பயணத்தை நிறைவு செய்த சூரியஒளி சக்தியில் இயங்கும் விமானம்

சீன தயாரிப்பில் உருவாகியுள்ள ஆளில்லா விமானம் ‘மோஸி 2’, தனது முதல் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. சூரியஒளி சக்தியில் இயங்கும் இந்த விமானத்தை ஒக்சாய் விமான நிறுவனம் தயாரித்துள்ளது. Read More »