பாகிஸ்தானில் இராணுவ விமானம் விபத்து – 17 பேர் பலி

பாகிஸ்தான் இராணுவத்துக்கு சொந்தமான சிறிய ரக விமானம் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. ராவல்பிண்டி நகரில் உள்ள கார்ரிசன் நகரில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில், 2 பைலட்கள் உள்பட 17 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. Read More »