நுண்கடன் பிரச்சினையால் யாழில் விவாகரத்துகள் – மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டு !

யாழ்ப்பாண மாவட்டத்தில் கரவெட்டி பிரதேச செயலக பிரிவில் மட்டும் அண்மைய நாட்களில் நுண்நிதி கடன் வழங்கும் நிறுவனங்களினால் 14 இளம் குடும்பங்கள் விவாகரத்திற்கு சென்றுள்ளதுடன் பெற்றோர்கள் தலைமறைவாகியாமையினால் பிள்ளைகள் அநாதைகள் ஆக்கப்பட்டுள்ளனர் என கரவெட்டி பிரதேச செயலர் எஸ்.தயாரூபன் தெரிவித்தார். Read More »

தொழிலற்ற பட்டதாரிகள் யாழில் போராட்டம் !

-யாழ் செய்தியாளர் -

யாழ்ப்பாணம் வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் இன்று திங்கட்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. Read More »

பொலன்னறுவை தொழிநுட்ப நூதனசாலைக்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம் !

நேற்று (28) பல்வேறு திறப்பு விழாக்களில் பங்கேற்ற ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பொலன்னறுவை தொழிநுட்ப நூதனசாலைக்கும் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டு அதன் நடவடிக்கைகளை கேட்டறிந்தார். Read More »

நிந்தவூர் பகுதியில் தாயினால் கொல்லப்பட்ட இரட்டைக் குழந்தைகள் -விசாரணை முன்னெடுப்பு

இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிந்தவூர் 14ம் பிரிவு 153 மௌலானா வீதி பகுதியில் இன்று திங்கட்கிழமை (29) காலை வீடு ஒன்றில் குளியலறையில் இடம்பெற்றுள்ளது. Read More »

மதவாச்சியில் இன்று காலை மூன்று பேரை பலியெடுத்த யாழ்ப்பாணம் சென்றபோது விபத்தில் சிக்கிய பஸ்ஸின் படங்கள் !

மதவாச்சியில் இன்று காலை மூன்று பேரை பலியெடுத்த யாழ்ப்பாணம் சென்றபோது விபத்தில் சிக்கிய பஸ்ஸின் படங்கள் ! Read More »