கோட்டாவுக்கு பச்சைக் கொடி காட்டியது அமெரிக்கா – தேர்தலில் களமிறங்குகிறார் !

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான முதற்கட்டமாக அமெரிக்க குடியுரிமையை துறக்கும் பணிகளை பூர்த்தி செய்துள்ளார். Read More »

இந்திய மக்களவையில் நிறைவேறியது முத்தலாக் தடை மசோதா

முஸ்லிம் சமூகத்தில் மூன்று முறை தலாக் எனக் கூறி விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு தடை விதிக்கும் மசோதா இந்திய மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நேற்று வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது. Read More »

பிரித்தானிய அமைச்சரவையில் மூன்று இந்திய வம்சாவளியினர் – பிரித்தி பட்டேல் உள்துறை அமைச்சர்

பிரிட்டனின் புதிய பிரதமராக பதவியேற்ற பொரிஸ் ஜோன்சன் ,தனது அமைச்சரவையில் முக்கியத்துவம் வாய்ந்த உள்துறை அமைச்சர் பதவியை இந்திய வம்சாவளிப்பெண்ணான பிரித்தி பட்டேலுக்கு (வயது 47) வழங்கினார். இதன்மூலம் இங்கிலாந்தின் முதல் இந்திய வம்சாவளி உள்துறை அமைச்சர் என்ற பெயரை இவர் பெறுகிறார். Read More »