பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது அமீர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அமீர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். Read More »

சிரியாவில் மரண விளிம்பில் தங்கையைக் காப்பாற்றிய 5 வயது சிறுமி !

உயிருக்குப் போராடும் தருணத்திலும் தனது தங்கையைக் காப்பாற்றிய 5 வயது சிறுமியின் புகைப்படம் காண்போரையும் சோகத்தில் ஆழ்த்துகிறது. Read More »

அகதிகள் சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்து விபத்து -150 பேர் பலி

லிபியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறுவதற்காக அகதிகள் சென்ற படகு, நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 150 பேர் உயிரிழந்தனர். Read More »

புகைப்பட கண்காட்சியில் மைத்ரி – மஹிந்த !

இலங்கை புகைப்பட ஊடகவியலாளர் சங்கம் நடத்தும் கண்காட்சியை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் , எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவும் இன்று மாலை பார்வையிட்டனர். Read More »

கூட்டமைப்பின் விவாதத்திற்கு பதில் வழங்காமல் ஓடி ஒளிந்த அரசு !

புதிய அரசியலமைப்பின் தேவையை வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று பாராளுமன்றத்தில் கொண்டுவந்திருந்த சபை ஒத்திவைப்புவேளை விவாதம் இரண்டாவது நாளாக இன்றும் நடந்தது. Read More »