“தமிழர்களுக்கு உச்சபட்ச அதிகாரப் பகிர்வு” – சபையில் சம்பந்தன் கோரிக்கை !

இலங்கையில் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்ட வரலாற்றை இன்று பாராளுமன்றத்தில் பட்டியலிட்டார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் எம். பி. Read More »

சந்திக ஹத்துருசிங்க மீண்டும் பங்களாதேஷ் அணியின் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங்க, மீண்டும் பங்களாதேஷ் அணியின் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு நியமிக்கப்படக் கூடிய வாய்ப்பு உருவாகியுள்ளது. இதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைவர் நஸ்முல் ஹசன் தெரிவித்துள்ளார். Read More »

தொழிலாளர் 50 ரூபா கொடுப்பனவுக்கு விசேட அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்கிறார் ரணில் !

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 50 ரூபா கொடுப்பனவை உடனடியாக வழங்கக் கோரும் விசேட அமைச்சரவை பத்திரத்தை வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்யவுள்ளார் பிரதமர் ரணில். Read More »

போரிஸ் ஜோன்சன் உடனடியாக அமைச்சரவையை அறிவித்தார் – எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் இடம்பெறுகின்றன.

போரிஸ் ஜோன்சன் இங்கிலாந்தின் புதிய பிரதமரான பின்னர் முன்னணி பிரக்சிட் ஆதரவாளர்களுக்கு முக்கிய அமைச்சரவை பதவிகளை வழங்கியுள்ளார். Read More »