போயா – ஞாயிறு தினங்களில் வகுப்புக்களை தடை செய்யும் சட்டமூல வரைவு பாராளுமன்றத்திற்கு !

போயா - ஞாயிறு தினங்களில் வகுப்புக்களை தடை செய்யும் சட்டமூல வரைவு பாராளுமன்றத்திற்கு ! Read More »

கர்நாடக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் குமாரசாமி

நம்பிக்கை வாக்கெடுப்பில் காங் - மஜத கூட்டணி அரசு தோல்வி அடைந்த நிலையில் தனது முதலமைச்சர் பதவியை குமாரசாமி- கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து ராஜினாமா செய்தார். Read More »

பாடசாலை மாணவர்களுக்கு பசும்பால் வழங்கும் செயற்திட்டத்தின் அங்குரார்ப்பணம் ஜனாதிபதி தலைமையில் !

பாடசாலை பிள்ளைகளுக்கு பசும்பால் வழங்கும் தேசிய செயற்திட்டம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (23) முற்பகல் இரத்தினபுரி, கலவான, கஜூகஸ்வத்த, சாஸ்திரோதய வித்தியாலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. Read More »

Exclusive – “நீதித்துறையில் தலையீடு வேண்டாம்” – பணித்தார் சபாநாயகர் !

அமைதி - உரிமைகள் தொடர்பான ஐ.நா. சிறப்பு மென்ட் நைலெட்சோசி நீதிபதிகளை சந்திப்பது தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் பதில் செயலாளர் ஏ ஜவாத் வழங்கியதாக சொல்லப்படும் அறிவுறுத்தல் குறித்து பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதையடுத்து அதனை மீள்பரிசீலனை செய்யுமாறு வெளிவிவகார அமைச்சரை சபாநாயகர் கரு ஜயசூரிய கேட்டுள்ளார் Read More »

“தமிழை தாயாகக் கொண்டு இதர மொழிகளையும் பயிலுங்கள் ” – வடக்கு ஆளுநர் தெரிவிப்பு

தமிழ் தேசம் வாழவேண்டும் என்றால் தழிழ் மொழி வாழவேண்டும். நாங்கள் மொழி அடையாளம் கொண்டவர்கள் ஆகையினாலே பாரதி சொன்னது போல் ஏனைய மொழியை படியுங்கள் ஆனால் தமிழை தாயாக கொண்டிருங்கள்” என்று வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார். Read More »