இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க இந்த மாதத்துடன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக ரூ.978 கோடியில் உருவான இந்தியாவின் ‘சந்திரயான்-2’ விண்கலம் ‘ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3’ ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டு புவி சுற்று வட்டப்பாதையை சென்றடைந்தது. Read More »
“முதுகெலும்புள்ள அரசியல்வாதி நான் . என்னிடம் பேசவேண்டுமானால் நேரடியாக பேசுங்கள்.பின்னால் இருந்து பேச வேண்டாம். எனக்கு முதுகெலும்புள்ளது என்பதை பலதடவைகள் நிரூபித்துள்ளேன். அரசியல் பின்னணி - எண்ணங்களை வைத்துக்கொண்டு பேச வேண்டாம்..” Read More »
முஸ்லிம் அரசியல்வாதிகள்முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கு அடுத்த ஒரு வார காலத்தில் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படுமென்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். Read More »
நிலவில் ஆய்வை மேற்கொள்ளவிருக்கும் சந்திரயான்-2 விண்கலம், அதிக திறன்கொண்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3-எம்1 ராக்கெட் மூலம் இன்று பிற்பகல் 2.43 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. Read More »
கந்தப்பளை கோர்ட்லோஜ் முனிசாமி ஆலய முன்றலில் புத்த விகாரை அமைப்பதற்கு இடமளிக்கப்படமாட்டாது என நுவரலியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்மானம் நிிறைவேற்றப்பட்டுள்ளது Read More »