விசேட ஆராதனையில் கலந்து கொண்டார் ஜனாதிபதி மைத்ரி !

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூன்று மாத நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற விசேட பிரார்த்தனை இன்று (21) பிற்பகல் கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள Cathedral of Christ The Living Saviour தேவாலயத்தில் இடம்பெற்றதுடன், இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பங்குபற்றினார். Read More »

பிழையென தெரியும் – ஆனால் வருத்தமில்லை – தர்மசேன சொல்கிறார்

உலகக்கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதிப்போட்டியின் போது இங்கிலாந்து அணிக்கு 5 ஓட்டங்கள் கொடுக்க வேண்டிய இடத்தில், நடுவராக இருந்த தர்மசேன 6 ஓட்டங்களை வழங்கினார் Read More »

ஹொங்கொங்கில் தொடரும் பெரும் போராட்டங்கள்

ஹொங்கொங்கில் தொடர்ச்சியாக கடந்த வாரங்களில் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில், தற்போது அதியுச்ச பாதுகாப்புக்கு மத்தியில் லட்சக்கணக்கான மக்கள் பேரணியாக செல்கின்றனர். Read More »

போர்த்துகலில் காட்டுத்தீமத்திய போர்த்துகலில் பெரும் காட்டுத்தீ பரவியுள்ளது.

இதனால் காஸ்ட்லோ ப்ரான்கோ பிராந்தியத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். Read More »

கேப்பாப்புலவு மக்களுடன் ஐ.நா வின் விசேட அறிக்கையாளர் சந்திப்பு!

வன்னி செய்தியாளர் -

ஐக்கியநாடுகள் சபையின் அமைதியாக ஒன்றுகூடுதலுக்கும் சங்கங்களாக தொழிப்படுத்தலுக்குமான உரிமை தொடர்பான விசேட அறிக்கையாளர் அடங்கிய செயற்பாட்டுக்குழுவானது, காணிவிடுவிப்பைக்கோரி தொடர்போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் கேப்பாப்புலவு மக்களை, (21.07.2019) இன்றையநாள் சந்தித்து Read More »

“முதுகெலும்பில்லாத தலைவர்கள் – அரசு வீட்டுக்கு செல்ல வேண்டும்” – பேராயர் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகை !

“முடிவுகளை எடுக்க முடியாத முதுகெலும்பற்ற தலைவர்கள் ஆட்சிப் பொறுப்பை செய்யக் கூடியவர்களிடம் கையளித்துவிட்டு வீடு செல்ல வேண்டும்.” Read More »