காணி வழங்க மறுத்தார் நவீன் – அமைச்சரவையில் எதிர்த்தார் மனோ !

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வீடுகள் அமைக்கப்படுகின்ற காணிகளை சொந்தமாக வழங்காமல், 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கப்பட வேண்டும் என்ற யோசனை ஒன்று பெருந்தோட்ட கைத்தொழில்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்கவினால் இன்று முன்வைக்கப்பட்டது. Read More »

இந்திய அணித்தேர்வு ஞாயிற்றுக்கிழமை

உலகக்கிண்ணத் தொடரில் தோல்வி அடைந்த இந்திய கிரிக்கெட் அணி, சர்வதேச போட்டிகளை மீண்டும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக ஆரம்பிக்கிறது.

Read More »

செய்தித் துளிகள் !

* கண்டி வீதி கலகெடிஹேனவில் பொதுமகன் ஒருவரை அச்சுறுத்த பயன்படுத்தப்பட்ட டிபெண்டர் வாகனம் மஹரகமவில் இருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டது. Read More »

மாட்டை களவாடியதாக தெரிவித்து 3 பேர் அடித்துக்கொலை: இந்தியாவில் சம்பவம்

கிழக்கு இந்தியாவில் ஒரு கும்பல் கால்நடைகளைத் திருட முயன்றதாக சந்தேகிக்கப்படும் மூன்று பேரை அடித்து கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். Read More »

ஸ்ரேபிரெனிகா படுகொலைக்கு நெதர்லாந்துக்கும் பொறுப்புண்டு: நீதிமன்றம் தீர்ப்புறுதி

பொஸ்னியாவின் ஸ்ரேபிரெனிகா படுகொலையில் 350 இறப்புகளுக்கு நெதர்லாந்தும் காரணம் என்ற தீர்ப்பை டச்சு உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. Read More »