கொலை வழக்கில் தண்டனை பெற்றிருந்த சரவண பவன் ராஜகோபால் காலமானார்

கொலை வழக்கில் தண்டனை பெற்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் காலமானார். Read More »

இந்திய கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளராகிறார் மஹேல?

உலகக்கிண்ண கிரிக்கட் தொடர் தோல்வியை அடுத்து, இந்திய அணியிக்கு புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளர் ஒருவரை தெரிவு செய்யவிருப்பதாக கூறப்படுகிறது. Read More »

நளினி மனு தள்ளுபடி – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி !

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை தொடர்பாக நளினி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது சென்னை உயர் நீதிமன்றம்.

Read More »

ரஷ்ய ஏவுகணை ஒப்பந்தத்தை பாதுகாக்க கோரும் நேட்டோ

ரஷ்யாவுடனான முக்கிய ஏவுகணை ஒப்பந்தத்தை பாதுகாக்க வேண்டிய முக்கிய தருணத்தில் இருப்பதாக, நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் தெரிவித்துள்ளார். Read More »

குல்புசன் யாதவின் மரண தண்டனையை மீளாய்வு செய்ய பாகிஸ்தானுக்கு உத்தரவு

இந்திய முன்னாள் கடற்படை அதிகாரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்கை பாகிஸ்தான் மீளாய்வு செய்ய வேண்டும் என்று, ஹேக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது Read More »

ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை – ஐ.தே க.பின்வரிசை எம்பிக்கள் முடிவு

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றவியல் பிரேரணை ஒன்றை கொண்டுவர ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை எம் பிக்கள் தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார். Read More »