நீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவிகள் இருவரில் ஒருவர் பலி! – மலையகத்தில் இடம்பெற்ற துயர் !

அக்கரபத்தனை பிரதேசத்தில் இன்று பெய்த கடும் மழை காரணமாக , நீரில் அடித்துச் செல்லப்பட்ட பாடசாலை மாணவிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read More »

உலக வங்கியின் தெற்காசிய வலய உப தலைவர் – ஜனாதிபதி மைத்ரி சந்திப்பு !

மூன்று புதிய செயற்திட்டங்களின் கீழ் இலங்கைக்கு வழங்கும் உதவிகளை மேலும் அதிகரிப்பதாக உலக வங்கியின் தெற்காசிய வலய உப தலைவர் ஹார்ட்விங் சேபர் (Hartwig Schafer) தெரிவித்தார். Read More »

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலம் பரிசோதனைக்காக தோண்டி எடுக்கும் பணிகள் இரண்டாவது தடவையாகவும் முன்னெடுப்பு

2008 ஆம் ஆண்டு ஆயுத குழு ஓன்றினால் கடத்தி செல்லப்பட்டு சுட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலம் பரிசோதனைக்காக தோண்டி எடுக்கும் பணிகள் இரண்டாவது தடவையாகவும் முன்னெடுக்கப்பட்டன. Read More »

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு விசேட ஆலோசனை சபை

ஸ்ரீலங்கா கிரிக்கெட் விசேட ஆலோசனை சபை ஒன்றை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

Read More »